Friday, October 02, 2009

வானவில்

உதட்டில் ஊர்ந்து
போகிறது வானவில்
மெளத் ஆர்கன்
வாசிக்கும் சிறுவன்

4 comments:

  1. குழந்தைகளின் உலகம் எப்போதுமே வண்ணமயமானதுதான் இல்லையா?

    ReplyDelete
  2. குழந்தைகளின் உலகமே வர்ணமயமானதுதான், இசை மட்டும் விதிவிலக்கா என்ன?
    ரசித்தேன்...

    ReplyDelete
  3. இசையின் வண்ணம் வியாபிக்கிறது காற்றெங்கும்

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. thanks kalyani,thamzhiparavai and seral.seral i like your lines.

    ReplyDelete