04
கைபிடித்த காற்றை
திறந்து பார்த்தேன்
பத்திரமாயிருந்தது
பிரபஞ்சத்தில்
05
முற்றுப்புள்ளிக்கு
முன்னால் இருக்கிறது
நான் படித்த கதை
முற்றுப்புள்ளிக்கு
பின்னால் இருக்கிறது
நீங்கள் படிக்க வேண்டிய கதை
06
நீங்கள் விரலாக
பார்ப்பதற்கு முன்
ஒரு வேண்டுகோள்
இந்த ஆறாவது விரலை
நான் வாளாகவும்
பயன்படுத்துவேன்
//கைபிடித்த காற்றை
ReplyDeleteதிறந்து பார்த்தேன்
பத்திரமாயிருந்தது
பிரபஞ்சத்தில்//
Nice one! thanakke ellam nu ninaikaatha varai ellam pathiramayum sumai illamalaum irukum
nice sir
ReplyDelete//நீங்கள் விரலாக
ReplyDeleteபார்ப்பதற்கு முன்
ஒரு வேண்டுகோள்
இந்த ஆறாவது விரலை
நான் வாளாகவும்
பயன்படுத்துவேன்//
Superb.
நான்கும் ஆறும் என்னென்னவோ சொல்கின்றன எனக்கு...
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்
nice.........
ReplyDelete