திசைமாறிப்
போன எறும்பு
கவிதையின்
இருபத்தி ஏழாம் வார்த்தையை
தீண்டியபோது
அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த
கன்னி வெடி
வெடித்தது
சிதறின
மொத்தப் பக்கங்களும்
சம்பவத்திற்கு
யாரும் பொறுப்பேற்க வேண்டாம்
என்று எழுதப்பட்டிருந்த காகிதம்
தீக்கிறையாகி இருந்தது
பக்கத்தில் எறும்பும்
சகாவின்
இறந்த செய்திகேட்டு
வந்துகொண்டிருந்தன
மற்ற எறும்புகள்
அஞ்சலி செய்ய
(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)
கலக்கிடிங்க சார் ....
ReplyDeleteரொம்ப பிடிச்சிருக்கு சந்திரா.வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ReplyDeletethanks kamalesh and para.
ReplyDeleteகவிதை நன்றா இருக்கிறது சந்திரசேகர். வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
ReplyDeletethanks nilarasigan
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை
ReplyDeleteவாழ்த்துகள்
வாழ்க்கையைக் கண்முன்னே காட்டி வீட்டீர்கள்
அன்பு நன்றி
ReplyDeleteநவாஸூதீனுக்கும் திகழுக்கும்
வெற்றி பெற வாழ்த்துகள்.
ReplyDeleteஎனக்குப் பிடித்திருந்தது !
ReplyDeleteவெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பா !
வெற்றி பெற வாழ்த்துக்கள்..கவிதை அருமை !!!
ReplyDeleteஎறும்புகளுக்கு சிறப்பிடம் கொடுத்துக் கொண்டே இருக்கலாம் கவிதைகளில். மீண்டும் ஒரு எறும்புக் கவிதை.
ReplyDeleteஅன்பு நன்றி கல்யாணி,ஜெனோவா,பூங்குன்றன்.
ReplyDeleteவித்யா
ReplyDeleteஎறும்பு இயக்கும் கவிதைக்குள் எப்போதும் கேட்கிறது
இதயத்தின் குரல்.நன்றி.
எறும்புகள் உணவு சேர்க்க செல்கிறது என நினைத்துக் கொண்டிருந்தேன்
ReplyDeleteஅஞ்சலி செலுத்தவா
நல்ல இருக்கு கவிதை
வெற்றி பெற வாழ்த்துக்கள்
ராஜா சந்திர சேகர்
hi thenammailakshmanan
ReplyDeletethanks for your fine comments.
நல்லா இருக்கு..! நண்பரே...
ReplyDeleteஅருமையான கவிதை... வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி காயத்ரி
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துகள்!
ReplyDeleteமிகவும் பிடித்தது. வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பர்களுக்கு நன்றி,அன்புடன்
ReplyDeletenice.....
ReplyDeleteபரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteஅன்புடன்
உழவன்
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் சந்திரா! :-)
ReplyDeleteவாழ்த்துகள் ராஜா சார் !
ReplyDeleteவாழ்த்துகள் ராஜா சார்!
ReplyDeleteவெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் சார்!
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்
வாழ்த்துக்கள் ராஜா சார்
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்...
ReplyDeleteவாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நன்றி.விருது பெற்ற்வர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெற்றி பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
ReplyDelete