Sunday, October 18, 2009

மிதக்கும் இசை

படுத்திருக்கும்
வயலின் போல
மீன்தொட்டி

நகரும் மீன்களின்
லயத்திற்கேற்ப
மேலேறி
மிதக்கிறது இசை

8 comments:

  1. உங்களின் காட்சி படுத்துதல்தான்,மிக அற்புதம் சந்திரா.வரம் பெற்ற ஆள்!

    ReplyDelete
  2. xlent. மிக குறைந்த வரிகளில் அருமையான கவிதை..

    ReplyDelete
  3. நன்றி சூர்யா
    அடிக்கடி நம் வலைப்பதிவுகளில் சந்திப்போம்.

    ReplyDelete
  4. fish tank - violin
    moving fishes - floating music

    excellent comparisons
    great thoughts..
    well done...

    ReplyDelete