Tuesday, March 26, 2013

நாவின் அடுக்கில்


நாவின் மேலடுக்கில் 
பொய்களும் 
கீழடுக்கில் 
உண்மைகளும்
நாவின் அடுக்கில் 
இரண்டும்

1 comment:

  1. அப்படி இருக்காமல் இருப்பது நல்லது...

    ReplyDelete