1003-
அடர்ந்த மெளனத்தைக்
கடந்து வருவதும்
கடினமான ஒன்றுதான்
1004-
அடர்ந்த மெளனத்தைக்
கடந்து வருவதும்
கடினமான ஒன்றுதான்
1004-
கால்களைக்
குத்தாத இருள்
நடக்கத் துணையாய்
நட்சத்திரம்
1005-
எதுவுமில்லாத போது
மெளனம்
எனதாகிறது
1006-
அள்ளிய எல்லாம்
வழிந்து போனது
வெறுங்கையே
உன் தலைக்கனம்
முடிந்து போனதா
1007-
பிரபஞ்சம் சொன்னது
உனக்கான செய்தி
நான்தான்
1008-
நினைவுகள் துரத்த
ஓடுகிறேன்
நினைவுகள் நோக்கி
அனைத்தும் அருமை...
ReplyDeleteமுதல் கவிதையிலேயே மனம் லயித்து விட்டது. அனைத்தும் சிறப்பு.
ReplyDelete