ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Tuesday, March 26, 2013
நாவின் அடுக்கில்
நாவின் மேலடுக்கில்
பொய்களும்
கீழடுக்கில்
உண்மைகளும்
நாவின் அடுக்கில்
இரண்டும்
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
Tuesday, March 26, 2013
அப்படி இருக்காமல் இருப்பது நல்லது...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
அப்படி இருக்காமல் இருப்பது நல்லது...
ReplyDelete