Sunday, January 01, 2012

அவர்

புரியவில்லை
என்றார்

புரிந்துகொள்ள
முயற்சித்தீர்களா என்றேன்

புரியாதது போல்
பார்த்தார்

2 comments:

  1. முயற்சியின்மையை அழகாக சொல்லி இருப்பது அருமை

    ReplyDelete