Saturday, January 01, 2011

பொய்

குழந்தைக் கேட்டாள்

அப்பா பொய்
சொல்கிறீர்களா

முன்சொன்ன
எல்லாப் பொய்களையும் விட
இல்லை என்று
அப்போது சொன்ன பொய்
கொன்று போட்டது என்னை

5 comments:

  1. முன்சொன்ன
    எல்லாப் பொய்களையும் விட
    இல்லை என்று
    அப்போது சொன்ன பொய்
    கொன்று போட்டது என்னை

    super

    ReplyDelete
  2. எத்தனை உண்மை.
    பெரிய சுமை ...

    ReplyDelete
  3. அருமையா இருக்கு சார்.

    ReplyDelete