வேண்டான்டா
உன் அம்மாவ நீ கெடுப்பியா
உன் அக்காவ
நீ அழிப்பியாடா
உன் தங்கிச்சிய
இப்படிச் செய்வியா
அம்மாக்களும்
அக்காக்களும்
தங்கைகளும்
கற்பழிக்கப்பட்டார்கள்
கற்பழிப்பாளர்கள்
சமூக கெளவரவங்களோடு
இன்னபிற
செல்வாக்குகளோடு
வலம் வந்தனர்
இருளில்
இருளைப்போலவே
புதைந்து போயின
கூக்குரல்கள்
தினமலருக்கு எதிராக விவேக் பேசியது நினைவுக்கு வருகிறது.
ReplyDelete// இருளில்
ReplyDeleteஇருளைப்போலவே
புதைந்து போயின
கூக்குரல்கள் //
வெளிச்சம் எப்போது கிடைக்குமென்றுதான் தெரியவில்லை.:(