Friday, October 15, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

201-

வாளின் கண்களால்
போரைப் பார்க்கிறேன்

202-

நான் உதிரி
உதிர்ந்து போனாலும்
மறைந்து போகாத
மகா உதிரி

2 comments:

  1. நான் சராசரிகளிலேயே சற்று பெரிய சராசரி இல்லையா ..கொஞ்சம் ஜென் போல் இருக்கிறது.கிரேட்

    ReplyDelete
  2. 201.

    முன்னேற்றத்தை மட்டுமே நோக்கும் புதியதொரு பார்வை.

    ReplyDelete