Saturday, September 25, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

186-

கனவில் மின்னியது
அன்பின்
சொல் ஒன்று

187-

திரும்பிப் பார்த்தேன்
வயதுகளின் பாதையில்
ஓடிவந்தபடி ஒரு குழந்தை

188-

வானம் கூப்பிட்டும்
போகவில்லை
கனவில் விழுந்த நட்சத்திரம்

189-

நேரம் இல்லை
நினைவுகளில்
சந்திப்பவர்கள்

3 comments:

  1. / திரும்பிப் பார்த்தேன்
    வயதுகளின் பாதையில்
    ஓடிவந்தபடி ஒரு குழந்தை /

    அண்ணே இது அருமை...

    ReplyDelete
  2. / திரும்பிப் பார்த்தேன்
    வயதுகளின் பாதையில்
    ஓடிவந்தபடி ஒரு குழந்தை /

    class........

    ReplyDelete
  3. 186.

    மின்னும் சொல் நல்லா இருக்கு ராஜா சார்.


    187.

    இப்படி அடிக்கடி நானும் திரும்பி பார்ப்பதுண்டு.


    188.

    நட்சத்திரத்தையும் கட்டிப் போட்டுட்டீங்களா?


    189.

    காற்றைவிடவும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் நண்பர்களை நினைவுகளில் தான் சந்திக்க நேர்கிறது.

    ReplyDelete