Sunday, September 12, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

180-

யாரிடமும்
சொல்ல முடியாத
ரகசியத்தை
சொல்லிக் கொண்டிருந்தேன்
என்னிடம்

2 comments:

  1. அண்ணே மூன்றும் அருமை...

    ReplyDelete
  2. இப்படி நான் கூட பல ரகசியங்களை சொல்லிக் கொண்டதுண்டு.

    ReplyDelete