ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Wednesday, June 24, 2009
ஊர்ந்து போகும் ரயில்
படிக்கும் புத்தகத்தின்
வரிகளுக்கிடையே
ஊர்ந்து போகிறது
வேகமாகச் செல்லும்
இந்த ரயில்
3 comments:
ஆ.சுதா
Thursday, June 25, 2009
நல்லா இருக்கு
Reply
Delete
Replies
Reply
இராவணன்
Friday, July 03, 2009
மெல்லிய உணர்வுகள் எப்பொழுதுமே கவிதை தான். அழகு
Reply
Delete
Replies
Reply
இரசிகை
Monday, March 22, 2010
:)
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
நல்லா இருக்கு
ReplyDeleteமெல்லிய உணர்வுகள் எப்பொழுதுமே கவிதை தான். அழகு
ReplyDelete:)
ReplyDelete