Wednesday, June 24, 2009

ஊர்ந்து போகும் ரயில்

படிக்கும் புத்தகத்தின்
வரிகளுக்கிடையே
ஊர்ந்து போகிறது
வேகமாகச் செல்லும்
இந்த ரயில்

3 comments:

  1. நல்லா இருக்கு

    ReplyDelete
  2. மெல்லிய உணர்வுகள் எப்பொழுதுமே கவிதை தான். அழகு

    ReplyDelete