Sunday, June 07, 2009

பிடுங்கப்பட்ட உயிர்

நீ எந்த மரத்திலிருந்து
பிடுங்கப்பட்ட உயிர்
தன் பென்சிலிடம் கேட்டபடி
இந்த வரிகளை
எழுதிப் பார்க்கிறாள்
ஒரு சிறுமி

6 comments:

  1. நல்ல கவிதை!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  2. environment day -க்கு அர்ப்பணமா!
    நல்லா இருக்கு

    ReplyDelete
  3. மிகவும் பிடித்திருக்கிறது

    ReplyDelete
  4. இந்த வரிகளை
    எழுதிப் பார்க்கிறாள்
    ஒரு சிறுமி\\

    அருமையான உணர்வு.

    ReplyDelete