Sunday, January 25, 2009

ஏதாவது ஒரு நான்

பெரும் பாடுபட்டு
என்னை
ஒன்று திரட்டும் போதெல்லாம்
வெளியேறி விடுகிறது
ஏதாவது ஒரு நான்

1 comment:

  1. என்ன சொல்ல?

    நானும் இழந்திருக்கிறேன் இந்த 'நான்' ஐ

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete