Sunday, January 25, 2009

நட்பின் ரகசியங்கள்

நட்பின் ரகசியங்களை
மிக நுட்பமாய்
சொல்லியபடி
மலை உச்சி வரை
என்னை அழைத்து வந்த நீ
தள்ளி விட்டாய்
பின் தற்கொலை
கொடூரமானது
எனச் சொல்லியபடியே
இறங்கிப்போனாய்
எந்த வித
பதற்றங்களும் அற்று

2 comments:

  1. ரகசியமாய் பதற வைக்கும் கவிதை.

    சொன்னவிதம் சூப்பர்ங்க.

    - ஞானசேகர்

    ReplyDelete
  2. உங்கள் கவிதைகளில் சொல்லாமல் சொல்லுதல் பாணி எனக்கு பிடித்திருக்கிறது.

    Generally, few things are so poetic when left unsaid.

    ReplyDelete