Tuesday, July 30, 2013

போகும் போது

மலை உச்சியில் 
ஓய்வெடுத்துக் கொண்டிருந்த 
மேகத்துடன் 
பேசிக் கொண்டிருந்தேன் 
போகும் போது 
மழையைப் 
பரிசளித்துவிட்டுச் சென்றது 

1 comment:

  1. ரசித்தேன்... உரையாடல் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete