ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Tuesday, July 30, 2013
போகும் போது
மலை உச்சியில்
ஓய்வெடுத்துக் கொண்டிருந்த
மேகத்துடன்
பேசிக் கொண்டிருந்தேன்
போகும் போது
மழையைப்
பரிசளித்துவிட்டுச் சென்றது
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
Tuesday, July 30, 2013
ரசித்தேன்... உரையாடல் தொடர வாழ்த்துக்கள்...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
ரசித்தேன்... உரையாடல் தொடர வாழ்த்துக்கள்...
ReplyDelete