Wednesday, June 08, 2011

பூவிடம்

பறித்துக்கொள்ளலாமா என்று
செடியிடம்
அனுமதி கேட்டேன்

பறிக்கலாமா என்று
பூவிடம்
கேட்க மறந்துவிட்டேன்

8 comments:

  1. நல்ல ரசனை . இனியாவது கேட்டுவிடுங்கள்

    ReplyDelete
  2. arumai...வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. இரசிகை...உங்க comments புரியல...

    ReplyDelete
  4. sattunnu ippadiththaan thonuchu...

    thirumanam patri amma appa ta anumathi kekkum silar pennin mana nilaiyai patri kavalai paduvathillai.
    (intha nilai maarittuthaan varuthu..,irunthaalum ..)

    ReplyDelete
  5. பூவிடம் மட்டுமல்ல...

    பெண்ணின் திருமணத்திலும் கேட்கவேண்டியது ராஜா.

    அதைத்தான் ரசிகை சொல்லிருக்காங்க

    ReplyDelete