Friday, March 25, 2011

மழையுடன்

தூறலை பிடித்துவிட்டதை
குதித்தாடி
மழையிடம் சொல்கிறது
குழந்தை

2 comments:

  1. குழந்தையும் தூறலும்
    உங்களை பிடித்தாடுகிறது

    உங்களை மட்டுமா? எல்லோருக்கும்தான்

    ReplyDelete