Friday, November 05, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

226-

சுயம் பிளக்க
கிடந்தன
உடைந்த நான்கள்

227-

இருளின் கரி எடுத்து
என்ன எழுதுகிறாய்

ஒளியின் கருணையை

4 comments:

  1. நன்றி இரசிகை.pls mail me your email id.

    ReplyDelete
  2. சுயம் பிளக்க உடைந்த நான்களை முகநூலிலேயே ரசித்திருந்தேன் நன்றி.

    ReplyDelete