ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Tuesday, November 02, 2010
மிச்ச நேரம்
பேஸ்புக்
ட்விட்டர்
வலைப்பக்கம்
இன்னபிற
இணைய தளங்களைத்
தாண்டி
மிஞ்சும் நேரம் கைப்பற்றி
அறை சிறையிலிருந்து
விடுபட்டு
காலாற நடந்து போய்
பார்த்து வர வேண்டும்
பனி பூத்த
புற்களையும்
நேசம் கலந்த
முகங்களையும்
2 comments:
vasu balaji
Tuesday, November 02, 2010
:))
Reply
Delete
Replies
Reply
கல்யாணி சுரேஷ்
Wednesday, November 10, 2010
இது மாதிரியான ஏக்கங்கள் அவ்வப்போது எனக்கும் தலை தூக்குவதுண்டு.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
:))
ReplyDeleteஇது மாதிரியான ஏக்கங்கள் அவ்வப்போது எனக்கும் தலை தூக்குவதுண்டு.
ReplyDelete