Tuesday, January 12, 2010

அப்படியேதான் இருக்கிறது

அப்படியேதான் இருக்கிறது

நான் உங்களிடம்
சொல்லாத

நீங்கள் என்னிடம்
சொல்லாத

அந்த வரி
அப்படியேதான் இருக்கிறது

8 comments:

  1. computer ல இருக்கிற recycle bin மாதிரி ஒவ்வொருத்தர் மனசுக்குள்ளும் இதுமாதிரி ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க ராஜா!

    ReplyDelete
  3. சொல்லாத

    அந்த வரி

    ஏற்படுத்தும் வலி ..பல வேளைகளில் சொல்லப்பட்ட வரிகளை விட அதிகமானது..
    - ராஜா சந்திரசேகரின் கவிதைகள் சொல்லியும், சொல்லாமலும் விடுகிற விஷயங்கள் மனதை என்னமோ செய்கிறது..

    -அந்திமழை
    www.andhimazhai.com

    ReplyDelete
  4. computer ல இருக்கிற recycle bin மாதிரி ஒவ்வொருத்தர் மனசுக்குள்ளும் இதுமாதிரி ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன
    /////

    அதே அதே

    ReplyDelete
  5. உண்மையான யதார்த்தமான வார்த்தைகள். எல்லா உறவுகளிலும் பேசப்படாத வார்த்தைகள் மிகுந்து கிடக்கின்றன.

    ReplyDelete