Wednesday, November 18, 2009

ஆனாலும்

எதிர்ப்பை மறந்து
கைகுலுக்கிக் கொண்டோம்
ஆனாலும்
உள்ளோடிப் போயிருந்தது
விரோதத்தின் விஷம்

2 comments:

  1. பெரும்பாலான உறவுகள் இப்படிதான் இருக்கின்றன.

    ReplyDelete