ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Monday, November 02, 2009
கடவுள் சொன்ன கவிதை
கடவுள் சொன்ன கவிதையை
நினைத்துப் பார்த்தபோது
இருந்தது
எழுதிப் பார்த்தபோது
மறைந்தது
2 comments:
சேரலாதன் பாலசுப்பிரமணியன்
Tuesday, November 03, 2009
;)
Reply
Delete
Replies
Reply
அன்புடன் அருணா
Sunday, November 08, 2009
நிறைய நேர அனுபவங்கள்!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
;)
ReplyDeleteநிறைய நேர அனுபவங்கள்!
ReplyDelete