ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Sunday, February 08, 2009
இரவின் முடிவில்
காலையில்
அறுக்கப்போகிறவனின்
கையை நக்கி
கருணையை பொழிகிறது
கன்றுக்குட்டி
1 comment:
சாந்தி நேசக்கரம்
Wednesday, February 11, 2009
நன்றிமறவாமை இதுதானோ ?
நல்லதொரு பார்வை.
சாந்தி
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
நன்றிமறவாமை இதுதானோ ?
ReplyDeleteநல்லதொரு பார்வை.
சாந்தி