இயற்கையே
என்னை
உதிரவை
அன்பின் மீது
நட்பின் மீது
அழகின் மீது
செயலின் மீது
சிந்தனை மீது
என ஒவ்வொன்றின்
மீதும்
ஒவ்வொரு நாளும்
இயற்கையே
என்னை
உதிரவை
இலக்கின்
மீது
இயக்கம் மீது
பயணம் மீது
பாதை மீது
தேடல் மீது
என ஒவ்வொன்றின்
மீதும்
ஒவ்வொரு நாளும்
இயற்கையே
என்னை
உதிரவை
எழுத்தின் மீது
படைப்பின்
மீது
இசையின் மீது
இசைவின் மீது
மீட்சி மீது
என ஒவ்வொன்றின்
மீதும்
ஒவ்வொரு நாளும்
இயற்கையே
என்னை
உதிரவை
புன்னகை மீது
கண்ணீர் மீது
மானுடம் மீது
மனிதம் மீது
என ஒவ்வொன்றின்
மீதும்
ஒவ்வொரு நாளும்
இயற்கையே
என்னை
உதிரவை
உதிர வைத்திருப்பதை கவிதையே உணர்த்துகிறதே..தொடர வாழ்த்துகளுடன்.
ReplyDelete