ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Sunday, June 28, 2020
நேராகத் தொங்கும் வௌவால்
நான் நேராகத் தொங்கும்
வௌவால்
ஏன் தலைகீழாக நின்று
பார்க்கிறீர்கள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment