ஒற்றைச் செருப்பை
கையில் மாட்டியபடி
சிரித்துப் போகும் அவனை
பைத்தியக்காரன் என்றார்கள்
நான் இன்னொரு செருப்பைத்
தேடிப்போகும்
மனிதன் என்றேன்
கையில் மாட்டியபடி
சிரித்துப் போகும் அவனை
பைத்தியக்காரன் என்றார்கள்
நான் இன்னொரு செருப்பைத்
தேடிப்போகும்
மனிதன் என்றேன்
ஒன்று இரண்டு என்பதெல்லாம் ஒருவேளை அவனுக்கு ஒன்றுமேயில்லையோ என்னவோ!
ReplyDelete-ஏகாந்தன்
மிக்க நன்றி.
ReplyDelete