ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Friday, October 10, 2014
மழை நாளில்
கவிதை எழுதுவாள் கௌரி
ஒரு மழை நாளில்
அவளுக்குக் குழந்தைப் பிறந்தது
கண்களில் நீர்த் துள்ள
இப்படி எழுதினாள்
மழை நாளில்
மழையைப் பெற்றெடுத்தேன்
(கௌரிக்கு)
2 comments:
Unknown
Friday, October 10, 2014
குறுங்கவிதைகள் சபாஷ் போட வைக்கின்றன
Reply
Delete
Replies
Reply
கவிஞர்.த.ரூபன்
Friday, October 10, 2014
வணக்கம்
கற்பனை வளம் நன்று..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
குறுங்கவிதைகள் சபாஷ் போட வைக்கின்றன
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகற்பனை வளம் நன்று..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-