குளிரைப் போர்த்திக்கொண்டுஉறங்கும் பாட்டிஅதிகாலையில்இறந்திருக்கக்கூடும் என்றவரியோடுநடுக்கத்துடன்தெரு முனை அடைகிறேன்கைகளுக்குள்குழந்தையைப் போலதேநீரைப் பற்றிக் கொண்டுஊதி ஊதி குடிக்கிறாள் பாட்டிஎன் வரிகளையும் எமனையும்எட்டி உதைத்த பெருமிதத்தில்
mm.........nallaayirukku
ReplyDeleteநலமா ரசிகை...அன்பும் நன்றியும்.
ReplyDeleteஎமனையும்
ReplyDeleteஎட்டி உதைத்த பெருமிதத்தில்..
யதார்த்தம் உணர்த்தும் அருமையான வரிகள் சிறப்புங்க.
वाह...वाह...
ReplyDeleteகுழம்பி விடாதீர்கள். இந்தியில் வாஹ்...வாஹ்...
மிக்க நன்றி ரஹ்மான்.
ReplyDelete