Sunday, August 26, 2012

மழையை வரைதல்

மழையை 
வரையச் சொன்னேன் 
சுற்றிக் கிடக்கும் 
வண்ணப் பென்சில்களை 
தொடாமல் 
சொன்னாள் குழந்தை 
மழையை வரைய 
மழை வேண்டும்

3 comments:

  1. அட கலக்கல் அன்பரே

    ReplyDelete
  2. எங்கோ தொடுகிறது ஒரு innocence மற்றும் அதனுள் இருள் அறையில் பிரவேசிக்கும் முதல் வெளிச்சம் போல யதார்த்தம்.

    ReplyDelete