கண் மூடிப் பிரார்த்தனை
செய்தாள் குழந்தை
என்ன வேண்டுகிறாய்
என்றேன்
நனைந்து ஆட
மழை வேண்டுமென்று
உடனே தூறியது
வியந்து பார்க்க
குதித்தபடியேச் சொன்னாள்
என் பிரார்த்தனை
கடவுளுக்குப்
போய்ச் சேரும் முன்
மழைக்கு கேட்டுவிட்டது
உடனே வந்துவிட்டது
செய்தாள் குழந்தை
என்ன வேண்டுகிறாய்
என்றேன்
நனைந்து ஆட
மழை வேண்டுமென்று
உடனே தூறியது
வியந்து பார்க்க
குதித்தபடியேச் சொன்னாள்
என் பிரார்த்தனை
கடவுளுக்குப்
போய்ச் சேரும் முன்
மழைக்கு கேட்டுவிட்டது
உடனே வந்துவிட்டது
நல்ல வரிகள்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
நன்றி திண்டுகல் தனபாலன்.
ReplyDeleteமழை பெய்யாத இந்த தினங்களில் உங்களது கவிதை பெரும் மழையென நனைத்தது மனதை, தொடர்ந்து பெய்யட்டும் உங்களது மழை (கவிதை) துளிகள்.
ReplyDeletethanks Bavaboothi.1
ReplyDelete