ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Tuesday, April 03, 2012
நீங்கள் யார்
நீங்கள் யார்
நான்
உங்கள் கேள்வியில்
முடியும் பதில்
உங்கள் பதிலில்
தொடங்கும் கேள்வி
1 comment:
கணபதி வேல்முருகன்
Thursday, April 05, 2012
நான் இரண்டிலும் மிச்சமிருக்கும் வாழ்க்கையின் எச்சம்!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
நான் இரண்டிலும் மிச்சமிருக்கும் வாழ்க்கையின் எச்சம்!
ReplyDelete