ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Saturday, April 24, 2010
யாரோ
தெறித்து
வழிந்தோடும்
அந்த ரத்தம்
உங்களுடையதல்ல
என்னுடையதல்ல
நம் யாரோ
ஒருவருடையது
1 comment:
கல்யாணி சுரேஷ்
Saturday, April 24, 2010
அந்த பிரக்ஞை ஏதுமற்று சுயநலத்துடன் நகர்கிறது வாழ்க்கை.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
அந்த பிரக்ஞை ஏதுமற்று சுயநலத்துடன் நகர்கிறது வாழ்க்கை.
ReplyDelete