Sunday, May 31, 2009

ஊஞ்சல்

குழந்தை ஆடும் ஊஞ்சல்
பார்க்கும் முதியவர்
போய் வருகிறார்
இளமைக்கும் முதுமைக்கும்

7 comments:

  1. சூப்பர். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமை நண்பரே.

    ReplyDelete
  3. மிக ரசித்தேன்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. //இளமைக்கும் முதுமைக்கும்//

    நானும் போய் வந்தேன் ....

    ReplyDelete
  5. ரொம்ப அழகாக இருக்கிறது.
    உணர்வுகளை வெகுரசனையுடன் வெளிப்படுத்துகிறீர்கள்.
    நன்று.
    ===============
    நேரம் கிடைக்கும்பொழுது
    http://pathivinithu.blogspot.com/

    ReplyDelete