ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Tuesday, January 09, 2007
மழையில்
கையிருக்கும் முகவரி
கரைகிறது மழையில்
கால் வழி ஓடும் நதியில்
சொல்லிச்செல்கின்றன மீன்கள்
புதுப்புது விலாசங்களை
1 comment:
கல்யாணி சுரேஷ்
Tuesday, August 17, 2010
மீன்கள் சொன்ன விலாசம் சுவாரஸ்யமான ஒரு உலகிற்கு அழைத்து செல்லுமோ?
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
மீன்கள் சொன்ன விலாசம் சுவாரஸ்யமான ஒரு உலகிற்கு அழைத்து செல்லுமோ?
ReplyDelete