Wednesday, August 16, 2006

மையம்

ஏதாவது ஒரு
கனவில் குவியும்
இரவின் மையம்
0
கை அசைவில்
பேசும் பெண்
காற்றில் செய்கிறாள் சிலை
0
தத்தி தத்தி
சுவர் மீது விளையாடும்
மெழுகுவர்த்தி ஏற்றிய இருள்
0

3 comments:

  1. ஏதாவது ஒரு
    கனவில் குவியும்
    இரவின் மையம்-superb
    0
    கை அசைவில்
    பேசும் பெண்
    காற்றில் செய்கிறாள் சிலை-:)
    0
    தத்தி தத்தி
    சுவர் மீது விளையாடும்
    மெழுகுவர்த்தி ஏற்றிய இருள்-!!
    0

    ReplyDelete
  2. மெழுகுவர்த்தி ஏற்றிய இருள் - நல்லா இருக்கு.

    ReplyDelete