Sunday, January 03, 2010

பிளாட்பாரக் கிழவி

உள்ளிருப்பவர்களைப் பற்றி
கவலைப்படுவதில்லை
வந்து போகும்
ஒவ்வொரு ரயிலுக்கும்
கையசைக்கிறாள்
பிளாட்பாரக் கிழவி

1 comment:

  1. அந்த கிழவியும் குழந்தையாகவே தெரிகிறாள் என் பார்வையில்.

    ReplyDelete