Friday, January 15, 2010

தள்ளி வைத்தல்

ஆறுதல் வார்த்தைகளைத்
தள்ளி வைக்கிறேன்

பொய் சொல்லாத
முட்கள் மீது நடப்பது
பிடித்திருக்கிறது

2 comments:

  1. //பொய் சொல்லாத
    முட்கள் மீது நடப்பது
    பிடித்திருக்கிறது//

    உங்கள் வரிகளை வாசிப்பது கூட ........

    ReplyDelete
  2. nachchunnu irukkuthu sir..........:)

    ReplyDelete