Friday, January 01, 2010

நீள்கிறது

அப்பாவுடன் போகும் போது
சிறிதாக தெரியும் சாலை
தனியே நடக்கும் போது
பெரிதாக நீள்கிறது

4 comments:

  1. நினைக்கிறேன் அப்பாவை.....
    இன் எந்த ஜென்மத்தில் உங்களை சந்திபேன் என....

    ReplyDelete
  2. அருமை

    படித்ததில் பிடித்தது

    //

    நீண்ட நாளுக்குப் பின்
    காதலர்கள்
    பாதை நீளுமா ?

    //

    ReplyDelete
  3. சிறுவயதில் அப்பாவை போலவே நானும் அப்பாவை பின்தொடரும் காட்சி கண்ணுக்குள் விரிகிறது. நன்றி ராஜா. மலரும் நினைவுகளை தந்தமைக்கு.

    ReplyDelete