Sunday, January 03, 2010

பலி

என்னை
பலி கேட்கிறார் கடவுள்
வேகமாக ஓடுகிறேன்
கடவுளிடமிருந்தும்
கனவிடமிருந்தும்

2 comments:

  1. பலியிடுதல் எங்கள் மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ளது னு கடவுளிடம் சொல்ல வேண்டியதுதானே?

    ReplyDelete