ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Tuesday, January 12, 2010
அனுபவ சித்தனின் குறிப்புகள்
33-
நடந்தபோது
ஏதோ இடறி
கீழே விழுந்து
பின் எழுந்து பார்க்க
என் சடலம்
சடலம்
சத்தம் போட்டது
துர்க்கனவுகளை
இரவில்
நட்டுவைக்காதே
போய் நிம்மதியாய்த்
தூங்கு
2 comments:
கல்யாணி சுரேஷ்
Tuesday, January 12, 2010
இது போன்ற துர்கனவுகள் தூக்கத்தை கலைக்க பதறி விழித்து நடுங்கியதுண்டு பல இரவுகளில்.
Reply
Delete
Replies
Reply
இரசிகை
Sunday, March 21, 2010
!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
இது போன்ற துர்கனவுகள் தூக்கத்தை கலைக்க பதறி விழித்து நடுங்கியதுண்டு பல இரவுகளில்.
ReplyDelete!
ReplyDelete