Thursday, January 07, 2010

...........

இறந்து கிடக்கிறது
வெட்டிய மரம்
கூடவே குஞ்சுகளும்

6 comments:

  1. காக்கை குருவி மட்டுமல்ல கானகம் கூட நம்ம ஜாதிதான் னு இவங்களுக்கு என்றைக்கு புரியும்?

    ReplyDelete
  2. எல்ல கவிதைகளும் மிக அருமை...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நல்லா இருக்குங்க ராஜா

    ReplyDelete
  4. நன்றி கல்யாணி,கமலேஷ்

    ReplyDelete