Powered by Blogger.

ஏழாவது முறை

Friday, January 01, 2010

ஏழாவது முறையாக
நாள் குறித்தும்
இறந்து போகவில்லை பாட்டி
ஊர் திரும்புகிறார்கள் எல்லோரும்
கொண்டு வந்த கண்ணீருடன்

3 comments:

vattukozhi said...

கண்ணீரின் விலை பாட்டியின் உயிர்.

கல்யாணி சுரேஷ் said...

மாறி வரும் உலகில் மரணம் கூட சாதாரண நிகழ்வாகி போனது. :(

இரசிகை said...

yem tan paatti...............:)

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்