Powered by Blogger.

நதியின் ஒழுங்கில்

Friday, January 29, 2010

நீரடியில் கிடந்த வயலினை
எடுத்த பின்னும்
கையள்ள முடியாமல்
ஓடிக்கொண்டிருந்தது இசை
நதியின் ஒழுங்கில்

4 comments:

கல்யாணி சுரேஷ் said...

வயலினின் இசை மொத்தத்தினையும் நதி வாங்கிக் கொண்டதோ?

senthil said...

அழகான கவிதை

"உழவன்" "Uzhavan" said...

அழகு

இரசிகை said...

sathangai ninaivukku varum..........
ungalukku vayalin kettirukkirathu:)

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்