Powered by Blogger.

ஆடு

Monday, January 18, 2010

தண்டவாளத்தில்
புற்களைத் தின்னும் ஆடு
ரயிலுக்கு
விளையாட்டுக் காட்டிவிட்டு
ஓடிப்போகிறது

5 comments:

கல்யாணி சுரேஷ் said...

Nice.:)

ராஜா சந்திரசேகர் said...

thanks for your comments kalyani

Sai Ram said...

மழை சிறுமியை விளையாட அழைக்கிறது என்பது மாதிரியான மற்றொரு அற்புதமான கவிதை.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி சாய்ராம்.

Raja said...

good one... R

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்