290-
நீண்ட தூரம்
போய்ப் பார்த்தேன்
தென்படவில்லை
தாளில் எதுவும்
291-
தற்கொலையை மறுப்பவன்
தூக்குக் கயிறை வரைந்து
கிழித்துப் போடுகிறான்
292-
போய் வா
என்றான்
வந்தபின்
போ போ
என்றான்
போகையில்
வா வா
என்றான்
இதையே
சொன்னான்
போனபின்னும்
தன்
நிழலிடம்
"தற்கொலையை மறுப்பவன்..."
ReplyDeletesuper thought... its like height of cowardliness...
நன்றி கோபிகிரிஷ்.
ReplyDelete